Public Exam Question Bank For Sale

Public Exam Question Bank For Sale

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

JACTO GEO போராட்ட காலத்தில் பதியப்பட்ட வழக்குகள், ஒழுங்கு நடவடிக்கைகள் ரத்து - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.



ஜாக்டோ ஜியோ போராட்ட காலத்தில் பதியப்பட்ட வழக்குகள் எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் ரத்து செய்யப்படுகிறது என தற்போதைய பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் உத்தரவு.

பார்வையில் பெறப்பட்டுள்ள அரசுக் கடிதம் மற்றும் அரசாணை உரிய தொடர் நடவடிக்கைக்காக இத்துடன் இணைத்தனுப்பப்படுகிறது . மேற்காணும் அரசுக்கடிதம் / அரசாணையில் தெரிவித்துள்ள அறிவுரைகள் / நெறிமுறைகளை பின்பற்றி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive