கோப்புகள் காணவில்லை என்று RTI பதில் வழங்கப் பெற்றால், துறைரீதியான நடவடிக்கை : தமிழ்நாடு தகவல் ஆணையம் உத்தரவு
RTI தகவல் சார்ந்து கோப்புகள் காணவில்லை என்று பொதுத் தகவல் அலுவலரால் பதில் வழங்கப் பெற்றால், துறைரீதியான நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு தகவல் ஆணையம் உத்தரவு
அலுவலகத்தில் கோப்பு காணாமல் போய்விட்டது என்று பொது தகவல் அலுவலரால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கூறப்பட்டால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு தகவல் ஆணையம் பரிந்துரை செய்த உத்தரவு நகல்
RTI - Action Against Loss of File - PDF Download Here








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...