✅ அரட்டை App ல் உங்கள் பாடசாலை Channel - !
ஆசிரியர்கள் , மாணவர்கள் , பெற்றோர்கள்
அனைவருக்கும் வணக்கம்.
இந்திய அளவில் Trending ல் உள்ள தமிழகத்தின் Zoho நிறுவனம் தயாரித்த "அரட்டை" App ல் உங்கள் பாடசாலை சேனல் துவக்கப்பட்டுள்ளது. அனைத்து முக்கிய கல்வித்துறை செய்திகளும், வினா விடைகளும் இனி அரட்டையிலும் பதிவிடப்படும்.
கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து ப்ளே ஸ்டோரில் இருந்து அரட்டை ஆப்பை டவுன்லோடு செய்து கொள்ளவும். மற்றொரு லிங்கில் இருந்து பாடசாலை சேனலை பாலோ செய்து கொள்ளவும்.
ட்ரெண்டிங்கில் இணைந்திருப்போம்.
சுதேசி உணர்வுடன்,
என்றும் அன்புடன் பாடசாலை அட்மின்.
📌 Arattai - App ல் பாடசாலை Channel ஐ Follow செய்ய - https://aratt.ai/@padasalai
📌 Arattai App ஐ Google Play Store ல் Download செய்ய








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...