தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் (Tamil Nadu State Election Commission) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு.
பணியிட விவரங்கள்:
அலுவலக உதவியாளர் (Office Assistant): 7
ஊர்தி ஓட்டுநர் (Driver): 2
நியமன முறை: நேரடி நியமனம்
கல்வித்தகுதி & வயது வரம்பு: விரிவான விவரங்களுக்கு https://tnsec.tn.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள மாதிரி விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தைத் தபால் மூலம் அனுப்ப வேண்டும்.விண்ணப்பம் சென்றடைய வேண்டிய இறுதி நாள்: 02.01.2026.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: தலைமை நிர்வாக அலுவலர், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், எண். 208/2, ஜவஹர்லால் நேரு சாலை, அரும்பாக்கம், சென்னை - 600 106.









0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...