Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அனைத்து பள்ளிகளும் ஜூன் 1-ஆம் தேதியே திறக்கப்படும் - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு.

636835 
கோடை விடுமுறைக்கு பின்பு வரும் ஜூன் 1-ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்

1 ஆம் வகுப்பு முதல் 3 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மட்டும் ஜூன் 4ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என முதலில் தகவல் வெளியான நிலையில் அனைத்து பள்ளிகளும் ஜூன் 1-ஆம் தேதியே திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு.






0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive