TAMILNADU CHIEF MINISTER TALENT SEARCH EXAMINATION (TNCMTSE)
செய்திக் குறிப்பு
அரசுப்பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களின் திறனைக் கண்டறிவதற்கும், அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் "தமிழ்நாடு முதலமைச்சரின் திறமைத் தேடல் தேர்வு,3101.2026 (சனிக்கிழமை) அன்று நடைபெற்றது. 1,50,265 மாணவ மாணவியர்கள் இத்தேர்வெழுதினர்.
இத்தேர்வில் 1000 மாணாக்கர்கள் (500 மாணவர்கள் 500 மாணவியர்கள்) தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு பன்னிரண்டாம் வகுப்பு வரை மாதம் ரூ.1000/- வீதம் ஒரு கல்வியாண்டிற்கு 10 மாதங்களுக்கு மட்டும் உதவித்தொகையாக உரிய தகுதிகளின் அடிப்படையில் பள்ளிக் கல்வி இயக்ககம் மூலம் ஆண்டுக்கு ரூ.10,000/- வழங்கப்பட்டு வருகிறது.
13.05.2026 அன்று பிற்பகல் இத்தேர்வின் மதிப்பெண் விவரங்கள் வெளியிடப்படவுள்ளது.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...