அரசு
ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி 58 சதவீதத்தில்
இருந்து 60% ஆக உயர்த்தி முதலமைச்சர் விஜய் அறிவிப்பு; 2026 ஜனவரி
முன்தேதியிட்டு இது வழங்கப்படும்
கடைசியாக கடந்தாண்டு நவம்பரில் 55% ஆக இருந்த அகவிலைப்படி 3% உயர்த்தி 58% ஆக வழங்கப்பட்ட நிலையில், தற்போது 2% மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது









0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...