சென்னை
தலைமைச் செயலகத்தில், ஜப்பான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்
சார்பில் செயல்படுத்தப்படும் “சகுரா சயின்ஸ் உயர்நிலைப்பள்ளி பரிமாற்றத்
திட்டம் என்ற சர்வதேச கல்வி மற்றும் அறிவியல் பரிமாற்றத் திட்டத்தில்
பங்கேற்க ஜப்பான் செல்லும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 அரசுப்பள்ளி மாணவர்கள்
மற்றும் 1 ஆசிரியர் ஆகியோர் மாண்புமிகு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி,
செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்களை சந்தித்து
வாழ்த்து பெற்றனர்







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...