Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தொடக்கநிலை வகுப்புகளுக்கான தகவல்கள்

 
தொடக்கநிலை வகுப்புகளுக்கான தகவல்கள் - வாட்ஸ்அப் பகிர்வு

* புதிய பாடப் புத்தகம் அனைத்தும் 1-3 வகுப்புகளுக்கு மட்டுமே

* 4,5 வகுப்புகளுக்கு எண்ணும் எழுத்தும் தொடரும்

* 1-3 வகுப்புகளுக்கு Lesson plan எழுத தேவையில்லை THB மட்டும் போதும்

* அரும்பு , மொட்டு , மலர் இல்லை

* பாடப்புத்தகம் மட்டுமே

* முதல் பருவத்தில் 1-3 வகுப்புகளுக்கு 

* 1, 2 வகுப்புகளுக்கு 4 பாடங்கள்

* 3 ஆம் வகுப்பிற்கு 5 பாடங்கள்

* கற்றல் விளைவுகள் மற்றும் வளரறி (காலமுறை ) மற்றும் தொகுத்தறி மதிப்பீடு குறிக்கும் வகையில் THB யில் இணைப்புகள்





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

75 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

75 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive