ராணிப்பேட்டை மாவட்டம் 10ம் வகுப்பு பொதுதேர்வில் பின்தங்கியதால், ஆலோசனை கூட்டம் நடத்திய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்..மதிய உணவு கூட தராமல் பல மணி நேர ஆலோசனை கூட்டம் நடந்ததால் அடுத்தடுத்து மயங்கி விழுந்த ஆசிரியர்கள்..
இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு..







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...