#JUSTIN || தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தேதி தொடர்பாக முதல்-அமைச்சர் விஜய் இன்று ஆலோசனை
கடும் வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு தேதியை ஒத்திவைக்க பல்வேறு தரப்பினர் கோரிக்கை
வானிலை மையத்தின் அறிக்கை பள்ளிக் கல்வித்துறை அமைச்சரிடம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்
வானிலை மைய அறிக்கை அடிப்படையில் அமைச்சர்கள், அதிகாரிகளின் கருத்துகளை கேட்கும் முதல்-அமைச்சர்







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...