Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தொலைதூரக் கல்வி: செப்.15-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

hindutamil-prod%2F2026-07-19%2Fj82r05xj%2F115452121 
மாநில அரசு பல்​கலைக்​கழக​மான தமிழ்​நாடு திறந்​தநிலை பல்​கலைக்​கழகம் தொலை​தூரக் கல்வி திட்​டத்​தின் வாயி​லாக பல்​வேறு பாடப்​பிரிவு​களில் இளங்​கலை, முதுகலை, டிப்​ள​மா,முதுகலை டிப்​ளமா மற்​றும் சான்​றிதழ் படிப்​பு​களை வழங்கி வரு​கிறது.
 

பள்​ளி,கல்​லூரி கல்​வியைத் தொடர முடி​யாதவர்​கள், பணிபுரி​யும் நபர்​கள், இல்​லத்​தரசிகள், மாற்​றுத் திற​னாளி​கள் மற்​றும் உயர்​கல்​வியை நெகிழ்வு முறை​யில் தொடர விரும்​புவோர் அனை​வருக்​கும் தொலை​தூரக் கல்வி படிப்​பு​கள் வரப்​பிர​சாத​மாக அமை​கின்​றன.

இந்​நிலை​யில், 2026-27-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை கடந்த ஜூன் மாதம் தொடங்கி தொடர்ந்து நடை​பெற்று வரு​கிறது. தொலை​தூரக் கல்வி படிப்​பு​களில் சேர விரும்​புவோர் செப்​டம்​பர் 15-ம் தேதி வரை ஆன்​லைனில் விண்​ணப்​பிக்​கலாம். கூடு​தல் விவரங்​களை www.tnou.ac.in என்ற இணை​யதளத்​தில் அறிந்​து​கொள்​ளலாம் என தமிழ்​நாடு திறந்​தநிலை பல்​கலைக்​கழக பதி​வாளர் ஜி.ஆர்​.செந்​தில் குமார் தெரி​வித்​துள்​ளார்​.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive