தலைமை ஆசிரியை தேவை
திருநெல்வேலி மாவட்டம் மானூர் சரகம் அரசு நிதியுதவி பெறும் பெருமாள்பட்டி (பனவடலிசத்திரம் அருகில்)
ஜெயபாண்டியன் துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியை பதவிக்கு
TET PAPER-1 தேர்ச்சி பெற்று 5 ஆண்டுகள் அனுபவச் சான்றுடன் 30.07.2026 அன்று காலை 10 மணிக்கு அனைத்து அசல் சான்றுகளுடன் தகுதியுள்ள பொதுப்பிரிவைச் சார்ந்த பெண் ஆசிரியர்கள் பள்ளியில் நடைபெறும் நேர்காணலில் கலந்துகொள்ளவும்.
தொடர்புக்கு: செயலர்
: 94430 81176








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...