தேர்தல் பணிக்காக 3 நாள் பயிற்சிக்கு சென்ற
ஆசிரியர்களுக்கு கலெக்டர்கள் உரிய பணம் வழங்கவில்லை. தேர்தல் பணிக்கான
உத்தரவிலும் குழப்பம் இருந்ததால் பல இடங்களில் ஆசிரியர்கள் தேர்தல் பணியில்
ஈடுபட முடியவில்லை. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்காக அமைக்கப்பட்ட
வாக்குச்சாவடிகளில் பூத் அதிகாரி உள்ளிட்ட பணிகளில் அரசு ஊழியர்கள்,
ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
Public Exam 2026
தமிழக பொறியியல் கல்வி தேர்ச்சியில் திருச்சி கல்லூரிகள் முன்னிலை
தமிழகத்தில், 500க்கும் மேற்பட்ட
மாணவர்களைக் கொண்ட ஒரு பொறியியல் கல்லூரி கூட, 2013 - 14ம் கல்வியாண்டில்,
முதல் செமஸ்டரில், 90%க்கும் மேற்பட்ட தேர்ச்சி சதவீதத்தை அடையவில்லை என்று
தெரியவந்துள்ளது.
விடைத்தாள் திருத்தும் பணியில் 'எஸ்கேப்' : தயாராகிறது ஆசிரியர்கள் பட்டியல்
பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் விடைத்தாள் திருத்தும் பணியில், பங்கேற்காத ஆசிரியர்கள் குறித்த விவரப் பட்டியல், மாவட்டம் வாரியாக தாயாரகிறது.
பிளஸ் 2 :அனைத்து மைய மற்றும்கிளை நூலகங்களிலும், கட்டணம் இன்றி தேர்வு முடிவை அறியலாம்
வரும், மே 9ல் வெளியாகும்,பிளஸ் 2 தேர்வு முடிவை,நான்கு இணையதளங்களில்,
தேர்வுத்துறை வெளியிடுகிறது;
பிளஸ் 2 விடைத்தாள் நகல், மறுகூட்டல் மே 9 முதல் 14 வரை விண்ணப்பிக்கலாம்
"பிளஸ் 2 விடைத்தாள் நகல் மற்றும்
மறுகூட்டலுக்கு, மே 9 முதல், 14 வரை விண்ணப்பிக்கலாம்,'' என, தேர்வுத்துறை
இயக்குனர், தேவராஜன் அறிவித்துள்ளார்.
"ஸ்மார்ட் போனில்' பிளஸ் 2 தேர்வு முடிவு பார்க்கலாம் : இணையதள முகவரிகள் வெளியீடு
வரும், மே 9ல் வெளியாகும், பிளஸ் 2 தேர்வு
முடிவை, நான்கு இணையதளங்களில், தேர்வுத்துறை வெளியிடுகிறது; முகவரிகளை,
தேர்வுத் துறை இயக்குனர், தேவராஜன், நேற்று வெளியிட்டார்.
வரம்பு மீறிய வருவாய் துறை; வறுத்தெடுத்த ஆசிரியர்கள்
சிவகங்கையில் தேர்தல் பணியில் கிட்டதட்ட
5000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட்டனர். இதில் 20 சதவீத ஆசிரியர்கள்
சமுதாய கூடத்தில் அவசர உதவிக்காகவும், மாற்று பணிக்காகவும் தடுத்து
வைக்கப்பட்டனர். இதில் 80 சதவீதம் பெண் ஆசிரியர்கள். இச்சமுதாய கூடத்தில்
இயற்கை உபாதை கழிக்க கூட வசதி செய்து தரப்படவில்லை. இருந்தாலும் கூட தேச
பணிக்காக அனைத்தையும் பொறுத்து கொண்ட ஆசிரியர்கள் பொறுமை காத்தனர்.
தேர்தல் பணிக்கு வந்த ஆசிரியை ரெயிலில் சிக்கி பலி

ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்!
அரக்கோணம் தர்மராஜா கோவில் அருகே உள்ள பால்காரர் சுப்பிரமணிய தெருவை சேர்ந்தவர் அன்பழகன் மத்திய பாதுகாப்பு படையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பூங்கொடி(வயது48).அரக்கோணம் குமினிபேட்டை அரசு உயர்நிலை பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். தம்பதிக்கு சிவராஜ் என்ற மகன், சசிகலா(22) என்ற மகள் உள்ளனர்.
மே 9-ந்தேதி +2 தேர்வுகள் முடிவு வெளியீடு அரசு தேர்வுதுறை இயக்குநர் தகவல்
வரும் மே 9-ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என தமிழக அரசு தேர்வு இயக்குநரகம் அறிவித்துள்ளது.
ராஜீவ் கொலையாளிகள் வழக்கு: 5 பேர் அமர்வு விசாரிக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரை
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் 7 பேர் விடுதலையை
எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கை 5
நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்க பரிந்துரைத்துள்ளது.
பணிமாறுதல் மூலம் கலையாசிரியராக பணி நியமனம் வழங்குவது சார்பு பட்டியல் கோருதல்
பள்ளிக்கல்வி - பள்ளிக்கல்வித்துறையில் (தொடக்கக் கல்வி உட்பட) பணிபுரியும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு 2014-15ம் கல்வியாண்டில் பணிமாறுதல் மூலம் கலையாசிரியராக பணி நியமனம் வழங்குவது - தகுதிவாய்ந்தோர் பட்டியல் கோருதல் சார்பு
இரட்டைப்பட்ட வழக்கு, மூன்று வருட பட்டப்படிப்பு சார்பான ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடைபெறவுள்ளது
இரட்டைப்பட்டம் செல்லாது என சென்னை
உயர்நீதிமன்ற அமர்வு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு
தொடப்பட்டுள்ளது. இவ்வழக்கு வருகிற மே 2ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
இன்று நீதிமன்ற தீர்ப்பு....
பாரத முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில்தூக்கு தண்டனை
கைதிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன், ஆயுள்தண்டனைக் கைதிகள் நளினி,
ராபர்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன்ஆகியோரை விடுதலை செய்யும் தமிழக
அரசின் முடிவுக்கு எதிராகமத்திய அரசு தாக்கல் செய்த மனு மீது உச்ச
நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (ஏப்ரல்25) தீர்ப்பு அளிக்கவுள்ளது.
பள்ளிகளில் அடிப்படை வசதிகள் கோரி மனு : அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் "நோட்டீஸ்'
அரசு பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற,அரசுக்கு
உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்செய்யப்பட்டு
உள்ளது.
மாவட்ட வாரியாக பதிவான வாக்கு சதவீத விவரம்
தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 72.8 சதவீத வாக்குகள் பதிவாகின.தருமபுரியில் அதிகபட்சமாக 80.99 வாக்குகள் பதிவானது
"ராகிங்' தடுப்பு குழு அமைக்க யு.ஜி.சி., உத்தரவு
உயர் கல்வி நிறுவனங்களில், "ராகிங்' கொடுமையைத் தடுக்க, கண்காணிப்பு
அமைப்புகளை உருவாக்கி, அவற்றின் பணிகளை உறுதி செய்ய வேண்டும்; பஸ்
நிறுத்தங்களையும் கண்காணிக்க வேண்டும்' என, பல்கலைக் கழக மானியக் குழுவான
யு.ஜி.சி., அறிவுறுத்தியுள்ளது. கல்லூரிகள், பல்கலைகள் உள்ளிட்ட உயர்கல்வி
நிறுவனங்களில், ஆண்டுதோறும் புதிய மாணவர் சேர்க்கை நடக்கும் போது, ராகிங்
கொடுமை நிகழ்வது, சில ஆண்டுகள் முன் வரை சகஜமான ஒன்று. கடந்த ஆண்டு, இந்த
கொடுமையைத் தடுக்க, யு.ஜி.சி., பல நடவடிக்கைகளை எடுத்தது.
பாரத ரத்னா சச்சின் டெண்டுல்கர்
1.சச்சின் ஆசைப்பட்டது டென்னிஸ் ஆட. மரத்தில் இருந்து வால்த்தனம் செய்ததற்கு தண்டனையாகத்தான் கிரிக்கெட் பக்கம் அனுப்பப்பட்டார்.
அரசு பள்ளிகளில் விரைவில் கம்ப்யூட்டர் ஆசிரியர் நியமனம்?
சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, வேலைவாய்ப்பு அலுவலகபதிவு மூப்பு
அடிப்படையில், புதிய கம்ப்யூட்டர் ஆசிரியர்கள், அரசு மேல்நிலைப்
பள்ளிகளில்,விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.
ஐ.சி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 15க்கு பிறகு வெளியீடு
ICSE வாரியத்தின் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள், மே 15ம் தேதிக்குப் பின்னர் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மின்னணு கழிவுகளை அகற்றும் பணியில் 4.5 லட்சம் குழந்தைகள்
நாடு முழுதும் இ-கழிவுகளை அகற்றும் பணியி்ல் 4.5 லட்சம் குழந்தைகள் ஈடுபட்டுள்ளனர் என அசோசெம் அமைப்பு தெரிவித்துள்ளது.









