PGTRB - Physics Study Material
- Physics - Question Bank 1
- Physics - Question Bank 2
- Physics - Question Bank 3
PENSION – Contributory Pension Scheme – Employees contribution and
Government contribution - Rate of interest for the period from 1st
April, 2016 to 30th June, 2016 - Orders - Issued G.O.No.219 Finance
(PGC)Dept.Dt:27.07.16
அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நாடு முழுவதும் பள்ளிக் கல்வி யின் தரத்தை உயர்த்தும் வகையில் அசிம்
பிரேம்ஜி அறக்கட்டளை அசோசியேட்ஸ் பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளது.
TNPSC Study Materials - Schedule 5
TNPSC Group Exam | Current Affairs 2016 | Arivukkadal Publications
சத்துணவு திட்டம் குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து
சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு
செய்தனர்.சட்டப்பேரவையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தில் திமுக கொறடா
அர.சக்கரபாணி (ஒட்டன்சத்திரம்) பேசினார்.
கல்வி உரிமைச் சட்டத்தின்படி 25 சதவீத இடஒதுக்கீட்டின்கீழ் உள்ள இடங்களில்
காலியிடங்களை நவம்பர் 30-ம் தேதி வரை நிரப்பிக்கொள்ளலாம் என்று மெட்ரிக்
பள்ளி இயக்ககம் அறிவித்துள்ளது.
தேசியக் கல்விக் கொள்கை வரைவு 2016-யை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி
வால்பாறையில் தூய இருதய பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் சார்பில்
கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
ஆம்பூர் அருகே மது போதையில் 9-ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்குச் சென்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2016-17ம் ஆண்டுகளில் எந்தெந்த பதவிகளுக்கு எப்போது எழுத்துத் தேர்வு,
நேர்முகத் தேர்வு, இறுதித் தேர்வு முடிவுகள் என்ற விவரங்கள் அடங்கிய
வருடாந்திர தேர்வு கால அட்டவணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைம்
(டிஎன்பி எஸ்சி) ஏற்கெனவே வெளியிட்டுள்ளது.
*.'Wi-Fi' வசதியை பயணிகள் தங்களுடைய ஸ்மார்ட் போனில் 'Wi-Fi' ‘ஆன்’ செய்து பெற்றுக்கொள்ளலாம்.
Director's Proceedings
- Dr.Radhakrishnan Award 2016-17 Instructions & Proposal
CCE Study Material
- CCE - Simple English Words List 3 | Mr. Saravanan
கல்வி வியாபாரம் ஆகிப்போனதன் விளைவால், தமிழகத்தில் அதிகரித்துவிட்ட
வகுப்பறை வன்முறைகளுக்கு மத்தியில் உடல் நலம் பாதிக்கப்பட்ட தங்களது
ஆசிரியர் ஒருவரைக் காப்பாற்றிட,
மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் மனமொத்த
மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கவும், கலந்தாய்வு காலத்தை நீட்டிப்பு
செய்யவும் உரிய உத்தரவிட வேண்டும் என மாற்றுத் திறனாளிகள் மற்றும்
பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் தமிழக முதல்வருக்கு கோரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.
மாத வருமானம் பெறுவோர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர், ஜூலை, 31ம் தேதிக்குள்
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு வசதியாக, சென்னை
நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை தலைமையகத்தில், ஏழு சிறப்பு
கவுன்டர்கள், இன்று திறக்கப்படுகின்றன.
CCE Excel Files:
- CCE- Model Files (Reading Practice Record) | Mr.Nagarathinam
- CCE- Model Files (Consolidate Attendance Record) | Mr.Nagarathinam
- CCE- Model Files (FA-a, FA-b Record) | Mr.Nagarathinam
நாம் செலுத்தக் கூடிய வருமானவரித் தொகையானது, உ.தொ.க அலுவலரின் TAN number
il தான் சேரும்.. அத்தொகையை நமது PAN number க்கு பிரித்து,
ஒவ்வொருவருக்கும் மாற்றும் வேலைக்கு பெயர்தான் 24-Q..
வருங்கால வைப்பு நிதி அல்லது பிஎஃப் கணக்குகளே பெரும்பாலானவர்களுடைய பணி
ஓய்வுக் காலத்தின் பிந்தைய காலத்திற்கான முக்கிய சேமிப்பாக விளங்குகிறது.
பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, ஜூன் - ஜூலையில் நடந்த, சிறப்பு துணைத்
தேர்வு முடிவுகளை, இன்று காலை, 11:00 மணிக்கு மேல்,
http://www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறியலாம்.
பி.எட். படிப்பில் அறிவியல், கணித பாடப் பிரிவில் பொறியியல்
பட்டதாரிகளுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் புதிய நடைமுறை இந்த கல்வி
ஆண்டில் அமல்படுத்தப்பட உள்ளது.
''அ.தி.மு.க., ஆட்சியில், இதுவரை, 79 ஆயிரத்து, 354 ஆசிரியர்கள் பணி
நியமனம் செய்யப்பட்டுள்ளனர்,'' என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்
பெஞ்சமின் கூறினார்.
தொடக்கக்கல்வி - மாவட்டம் தோறும் தேர்தெடுக்கப்பட்ட நடுநிலைப்
பள்ளிகளுக்கு"கணித ஆய்வகம்" அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பள்ளிகளின்
பெயர்ப்பட்டியல் வெளியீடு.
சென்னைப் பல்கலைக்கழகம் சார்பில் 2016 ஜூலை மாதம் நடத்தப்பட்ட உடனடி தேர்வுக்கான முடிவுகள் நாளை (ஜூலை 28) வெளியிடப்பட உள்ளது.
தமிழகத்தில் உள்ள ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளை மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
12 ஐஏஎஸ் அதிகாரிகளையும், 18 ஐபிஎஸ் அதிகாரிகளையும் தமிழக அரசு இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது
பி.ஆர்க். படிப்பில் சேர 1,605 பேருக்கு ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது. அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதற்கு உட்பட்ட கல்லூரிகளில்
பி.ஆர்க். படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் ஏறத்தாழ 1,700 இடங்கள் உள்ளன.
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் முதலாம் ஆண்டு நினைவு
தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் சிறப்பு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
சட்டசபையில் இது குறித்து விளக்கமளித்த நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்,
பழைய ஓய்வுதிய திட்டத்தை ஆராய்ந்து, அரசுக்கு அறிக்கை அளிக்க, சென்னை
பொருளியல் கல்வி நிறுவனம் மூலம் அரசு குழு ஒன்று அமைக்கப்பட்டதாக
கூறினார்.
மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள,
உயர்கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., - ஐ.ஐ.எஸ்., ஆகியவற்றில்,
நுழைவுத் தேர்வு மூலம் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
மதுரை மேலுாரைச் சேர்-ந்த துப்-பு-ரவு பணி-யாளரின் மகன்
விஜய்கார்த்திக், 18, அரசு மருத்-து-வ கல்-லுா-ரியில் இடம் கிடைத்தும்,
புத்-தகங்கள் வாங்க பணமின்றி தவிக்-கி-றார்.
தமிழக பள்ளிகளில், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை, மாணவர்களை
சேர்ப்பதற்கான கால அவகாசம், இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.