அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை -6.
10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 2026
தேர்வு முடிவுகள் வெளியீடு!
செய்திக்குறிப்பு
மார்ச்/ஏப்ரல்-2026-ல்
நடைபெற்ற 2025-2026-ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு
முடிவுகள் 20.05.2026 (புதன்கிழமை) அன்று காலை 9.30 மணிக்கு மாண்புமிகு
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களால் சென்னை, கோட்டூர்புரம், அறிஞர்
அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் வெளியிடப்படவுள்ளது. மாணவர்கள் தங்கள்
தேர்வு முடிவுகளை அறிந்துக்கொள்ளும் இணையதள முகவரி பின்வருமாறு
தெரிவிக்கப்படுகிறது.
தேர்வர்கள் மேற்காண் இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.









0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...