தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் இதுவரை ஆதார்
அட்டை வழங்காத மாணவர்களுக்கு செப்டம்பர் 25ம் தேதிக்குள் வழங்க தொடக்க
கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
Revision Test 2026
Public Exam 2026
19 ஆயிரம் கிளார்க் வேலை: பொதுத்துறை வங்கிகள் அறிவிப்பு வெளியீடு.
பொதுத்துறை வங்கிகளில் கிளார்க் ஆக பணிபுரிய விரும்பும் பட்டதாரி
இளைஞர்கள், ஐ.பி.பீ.எஸ்., எனப்படும் ‘இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் பர்சனஸ்
செலக்சன்’ நடத்தும் தேர்வை எழுதலாம்!
ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் - TNPSC GROUP 4 7TH SCIENCE 3rd TERM ONLINE TEST

7th அறிவியல் மூன்றாவது பருவம் தேர்வுக்கு இதை கிளிக செய்யவும்
வாழ்த்துக்களுடன்
ஸ்ரீராம் கோச்சிங் சென்டர், புளியங்குடி
அரசு பள்ளி மாணவர்களுக்கு செப்.25க்குள் ஆதார் அட்டை: கல்வித்துறை உத்தரவு
தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் இதுவரை ஆதார்
அட்டை வழங்காத மாணவர்களுக்கு செப்டம்பர் 25ம் தேதிக்குள் வழங்க தொடக்க
கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
பிளஸ் 2 துணை தேர்வு மறுகூட்டல் 'ரிசல்ட்'
பிளஸ் 2 துணைத் தேர்வுக்கான, மறுகூட்டல் முடிவுகள், இன்று வெளியாகின்றன.
பி.எட்., கவுன்சிலிங்கில் இன்ஜி., பட்டதாரிகளுக்கு சலுகை
பி.எட்.,
மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், நேற்று துவங்கியது. இதில், இன்ஜி.,
மாணவர்களுக்கு, உயிரியல் பாடத்தில் பி.எட்., படிக்க அனுமதி
வழங்கப்படுகிறது.
ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் - TNPSC GR4, GR2 ONLINE TEST - இலக்கணம் அறிதல், ஓரெழுத்து ஒருமொழி

இலக்கணம் அறிதல், ஓரெழுத்து ஒருமொழி ஆன்லைன் தேர்வுக்கு இதை கிளிக் செய்யவும்
நன்றி
ஸ்ரீராம் கோச்சிங் சென்டர். புளியங்குடி
ஆசிரியர் சங்க தலைவர் 'சஸ்பெண்ட்':அனைத்து சங்கங்களும் கடும் எதிர்ப்பு
அரசு பள்ளியில் பணியாற்றும், கலை ஆசிரியர்
சங்கத் தலைவரை, பள்ளிக் கல்வித்துறை அதிரடியாக, 'சஸ்பெண்ட்' செய்துள்ளது;
இதற்கு, ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
நாடு முழுவதும் 10 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: மத்திய அமைச்சர்
நாடு முழுவதும் பள்ளி, கல்லூரி, உயர் கல்வி நிலையங்களில் சுமார் 8 முதல் 10
லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்
துறை இணையமைச்சர் மகேந்திர நாத் பாண்டே தெரிவித்தார்.
அரசுப் பள்ளிகளுக்கு ரூ. 6 கோடியில் புதிய கட்டடங்கள்: அமைச்சர் அடிக்கல்
மொளச்சூர், மதுரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.6 கோடியில் புதிய
கட்டடங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தரம் குறைந்த பள்ளிகளை சீரமைக்க வேண்டும்: கல்வி இயக்க மாநாட்டில் தீர்மானம்
தமிழ்நாட்டில் தரம் குறைந்த பள்ளிகளை சீரமைக்க வேண்டும் என தமிழ்நாட்டு கல்வி இயக்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பிளஸ்-2 பாடத்திட்டத்தை மாற்றாவிட்டால் ‘நீட்’ தேர்வில் வெற்றிபெறுவது சிரமம் கல்வியாளர்கள் ஆதங்கம்
பிளஸ்-2 பாடத்திட்டத்தை மாற்றாவிட்டால்
‘நீட்’ தேர்வில் மாணவர்கள் வெற்றி பெறுவது சிரமம். இதற்காக சிறப்பு
வகுப்புகள் நடத்துவதால் எந்தவித மாற்றமும் வராது என்று கல்வியாளர்கள்
ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.
2,100 ஆசிரியர்களுக்கு விருப்ப இடமாறுதல்
முதுகலை ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங்கில்,
இரண்டு நாட்களில், 2,100 பேருக்கு விருப்ப இடமாற்றம்
வழங்கப்பட்டுள்ளது.
பி.எட்., கவுன்சிலிங் இன்று துவக்கம்
பி.எட்., படிப்புக்கான கவுன்சிலிங், இன்று
துவங்குகிறது.தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் இணைப்பிலுள்ள, ஏழு
அரசு கல்லுாரிகள் மற்றும், 14 அரசு உதவிபெறும் கல்லுாரிகளில், 1,777
இடங்களுக்கு, கவுன்சிலிங் மூலம் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இந்த
ஆண்டு, 3,736 பேர் பி.எட்., படிக்க விண்ணப்பித்துள்ளனர்.
தேசிய தகுதி நுழைவுத் தேர்வுக்கு தயாராகும் அரசு மேல்நிலைப் பள்ளிகள் மாணவர்களை தேர்வு செய்து சிறப்பு பயிற்சி அளிக்க முடிவு.
தேசிய தகுதி நுழைவுத் தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில் அரசு மேல்நிலைப்
பள்ளிகளில் நன்றாக படிக்கும் மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு
சிறப்புப் பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.







