11th Quarterly Exam - Model Question Papers Download
- Chemistry - 11th Quarterly Exam Model Question Paper 1 | A. Moorthy (English Medium) Question Paper
தமிழகம் முழுவதும் 75 ஆயிரம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்த
போராட்டத்தில் ஈடுபட்டதால் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்படுமா என்ற
கேள்வி எழுந்துள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்யப்படுமா என்பது
குறித்து சமரசம் பேசி வருகிறோம்.
ஜாக்டோ
ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது
நடத்தை விதிகள் 20, 22 மற்றும் 22Aன் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை
குறித்து அறிக்கை அனுப்புமாறு சம்மந்தப்பட்ட துறை செயலர்கள் அதிகாரிகளுக்கு
உத்தரவு
கல்லூரி ஆசிரியர் பணியில் சேருவதற்கான 'நெட்' தகுதித்தேர்வுக்கு
விண்ணப்பிக்க திங்கள்கிழமை (செப்.11) கடைசி நாளாகும்.
''போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம்,
மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்
செங்கோட்டையன் பேசினார்.
அரசு ஊழியர், ஆசிரியர் போராட்டம், இன்று முடிவுக்கு வருகிறது. தமிழக அரசு
ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இணைந்த, 'ஜாக்டோ - ஜியோ' கூட்டமைப்பு
சார்பில், வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
சென்னை: போக்கு வரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது தொடர்பாக இன்று (செப்.,9)நோட்டீஸ் அளிக்க உள்ளனர்.
பருவ நிலை மாற்றங்களால் உடலில் பலவித ஒவ்வாமை உருவாகிறது. பலரும் இந்த ஒவ்வாமையினால் பாதிக்கப்படுகின்றனர்.
சென்னை உட்பட மூன்று மாவட்டங்களில், அதிகவேக இன்டர்நெட் இணைப்புக்காக,
'4ஜி' சேவையை, பி.எஸ்.என்.எல்., நிறுவனம் துவங்கஉள்ளது;
தமிழகத்தில், பி.டி.எஸ்., வகுப்புகள் வரும், 11ம் தேதி துவங்கும்,'' என, மருத்துவ கல்வி இயக்குனர், எட்வின் ஜோ கூறினார்.
புளூவேல் எனும் மரண விளையாட்டில், மதுரை கல்லுாரி மாணவர் ஒருவர்
உயிரிழந்தார். இதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள்,
பெற்றோருக்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பி எச்சரிக்கை செய்து வருகின்றன.
நீட்' தேர்வு போராட்டத்தை கட்டுப்படுத்த, கல்லுாரிகளுக்கு விடுமுறை விட,
உயர்கல்வித் துறை உத்தரவிட்டுஉள்ளது.
'வாகன ஓட்டிகள் ஒரிஜினல் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும்' என அரசு
உத்தரவிட்டுள்ளது. விதிகளை மீறி செயல்படுவோரின் ஒரிஜினல் லைசென்ஸ் ரத்து
செய்யும் நடவடிக்கைகளும் துவங்கி உள்ளன.
அசல் ஓட்டுனர் உரிமம் தொலைந்தால், புகார் அளிக்கும், போலீஸ் இணையதள
பகுதியில், மக்கள் எளிதாக அறியும் வகையில், மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேஷம்
நீட் தேர்வின் காரணமாக மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காமல் அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார்.
தில்லியை அடுத்துள்ள குர்கானில் தன்னுடைய பள்ளிக் கழிப்பறையில்
இரண்டாம் வகுப்பு மாணவன் ஒருவன் கழுத்தறுத்துக் கொல்லப்பட்ட அதிர்ச்சி
சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நாளை 09-09-2017 ஜேக்டோ ஜியோ
உயர்மட்டக்குழு மாலை 3.00 மணிக்கு சென்னையில் கூடி அடுத்த கட்ட போராட்ட
வியூகம் வகுக்கும் வேலைநிறுத்தம் தொடரும் என... மாநிலமுடிவு
கோர்ட் கிளை தடை விதித்துள்ள நிலையிலும், அரசு ஊழியர்கள்ஆசிரியர்கள் இன்றும்(செப்.,8) போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்
(பிஎஸ்என்எல்) நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை கணக்காளர் அதிகாரி
பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் இனிமேலும் இலவச சேவையாக தொடரப்போவதில்லை. கட்டண சேவையை அறிமுகம்
செய்ய உள்ளது உலகின் மிகப்பெரிய மெசேஜ் ஆப்களில் ஒன்றான வாட்ஸ்அப்.
நீட் தேர்வை எதிர்த்து ஆசிரியர் பணியை ராஜினாமா செய்த சபரிமாலா உண்ணாவிரதம் தொடங்கியுள்ளார்.
11th Quarterly Exam - Model Question Papers Download
- Accountancy - 11th Quarterly Exam Model Question Paper 1 | Mr. R.Ramesh (English Medium), PG Asst, Trinity Academy MHSS, Mohanur Road, Namakkal.
TNPSC VAO Exam - Useful Study Materials - Schedule 9
* TNPSC VAO Study Material - 7 | Kalamin Vidaigal Group
11th Study Materials Download
- Chemistry - Quarterly Exam Study Material | Mr. A.Moorthy - English Medium
11th Study Materials Download
- Chemistry - 2M & 3Marks Study Material | Mr. P.Kathiravan - English Medium
12th New Study Materials:
- Maths | Important 10 Mark Questions - Unit 2,3,4 | Mr.T.G.Venkatesan - English Medium
- Maths | Important 10 Mark Questions - Unit 7,8 | Mr.T.G.Venkatesan - English Medium
12th New Study Materials:
- Computer Science | Study Material | Mr.R.Ramesh - English Medium
- Computer Science | C++ Study Material | Mr.R.Ramesh - English Medium
- Computer Science | Star Office - Study Material | Mr.R.Ramesh - English Medium
JACTTO - GEO : நீதிமன்ற தடை உத்தரவு
பற்றி விவாதித்து இன்று மாலைக்குள் முடிவெடுக்கப்படும் - நாளை போராட்டம்
நடைபெறும் - அரசு ஊழியர் சங்க பொதுச்செயலாளர் அறிக்கை வெளியீடு
அரசு பள்ளிகளில், கூடுதலாக உள்ள ஆசிரியர்களை இடம் மாற்றுவதற்காக, மாணவர்
எண்ணிக்கை கணக்கெடுப்பு துவங்கப்பட்டு உள்ளது.
புதிய
ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தையே
செயல்படுத்த வேண்டும் என்பதே அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கூட்டமைப்பான
ஜாக்டோ-ஜியோவின் பிரதான கோரிக்கையாக இருக்கிறது.
மேஷம்