இன்று மதியம் 3மனிக்குள் ஆசிரியர்
தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள்
உரிமைக்கழக மாநில தலைவர் செல்லத்துரை
திருவரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் மனுதாக்கல்
செய்தார்...
ஆசிரியர்
பணிநியமங்களில் பின்பற்றப்படும் வெய்ட்டேஜ்என்னும் ஆசிரியர்களின் இரத்தம்
குடிக்கும் முறையை எதிர்த்தும்,2014ம்
ஆண்டு முதலில் சான்றிதழ் சரிபார்ப்பில்
கலந்து கொண்டவர்களுக்கு பணிநியமனம் செய்ய வலியுறுத்தியும் மட்டுமே
மனுத்தாக்கல் செய்துள்ளோம்...
1.இன்று
தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற ஆசிரியர்கள் தான் பார்த்த தனியார்
பள்ளி வேலையையும் இழந்து,சமூகத்தில் ஒதுக்கப்பட்டு
மரணவாசலின் ஓரத்தில் நிறபதை யார் அறிவார்??
2.என் அருமை ஆசிரியை சகோதரிகள்
ஏமாற்றத்தால் திருமணம் தடைபட்டு முதிர்கன்னிகளாக இருக்கும் அவலநிலையை யார் அறிவார்???
3.ஒவ்வொரு
சமூக பிரச்சனையும் தீர்ப்பதற்கு உயர்நீதிமன்றமே முன்வருகிறது ஆனால் பல லட்சம்
ஆசிரியர்கள் தங்கள் வாழ்வாதாரம் இழந்து
இருட்டறையில் புலம்புவது நீதிதேவதைக்கு கேட்கவில்லையா??இதை தீர்க்க வழி
இல்லையோ??
4.தினமும்
அரசு நமக்கு செய்த வெய்ட்டேஜ்
துரோகத்தால் சாப்பிடாமல்,தூங்காமல் கிறுக்கனாக மாறிக்கொண்டிருக்கும் அவத்தை யார் அறிவாரோ???
அலையாய்
புறப்படு என் ஆசிரியர் இனமே!!
திரண்டு
வா திருச்சிக்கு!! திணரட்டும் திருச்சி ..
நம் பிரச்சரம் வெய்ட்டேஜை குறைபாடுகளை மக்களுக்கு புரிய வைத்து நீதி
வேண்டும் என்பதே...
உணைவோடு
இந்த செய்தியை வாட்ஸப்,பேஸ்புக், பத்திரிக்கையாளருக்கு,
மீடியாவுக்கு, அனைவருக்கும் உடனடியாக பகிரவும்...
எழுச்சியோடு
செல்லத்துரை
மாநிலத்தலைவர் செல்:98436 33012
பி.ராஜலிங்கம் மாநிலப்பொருளாளர் செல்/வாட்ஸப் 9543079848
Thank you so muchsir...help we ....
ReplyDeleteவித்தியாசமான முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள் .....
ReplyDeleteVathugal sir
ReplyDeleteவாழ்த்துக்கள் ..
ReplyDeleteவாழ்த்துக்கள் ..
ReplyDeleteNobody can change ......
ReplyDeleteமாற்றம் ஒன்றே நிலையானது.
ReplyDeleteAll the best..
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete