NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியரை பாதுகாக்க தனி சட்டம்: ஆசிரியர் மன்றம் கோரிக்கை


          "ஆசிரியரின் உயிருக்கு, பாதுகாப்பு அளிக்கும் வகையில், சிறப்பு சட்டம் ஒன்றை, சட்டசபையில் கொண்டு வர வேண்டும்" என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.

                 சங்கத்தின் பொதுச்செயலர், மீனாட்சிசுந்தரம் வெளியிட்ட அறிக்கையில், இந்த காலத்தில் ஆசிரியர்களுக்கு கல்வி வளாகங்களில், போதிய பாதுகாப்பு இல்லை. மாணவர்களை கண்டித்தாலே உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.




7 Comments:

  1. yes it is must teachers proffession is in a critical position

    ReplyDelete
  2. please take action immediately..... only rules to save student not a teacher????? please state government as well as central government

    matha pitha guru theivam

    ReplyDelete
  3. It is a must one. Theses problems started when child centered education replaced the teacher centred . Moreover today 's media project teacher not as a teacher

    ReplyDelete
  4. MORE OVER The Government must give a uniform code for lady teachers like sudithar with overcoat or sarry with overcoat it will protect the lady teachers from unnecessary coment of thir physical status . this has already implimented in private schools why dont Governmant think about that.

    ReplyDelete
  5. நன்றி! 8098016090

    ReplyDelete
  6. Yes its must one....

    ReplyDelete
  7. Yes its must one....

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive