NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசு பள்ளிக்கு விளம்பரம் தேவை! - சிறப்பு கட்டுரை





              தமிழக அரசால் பலவகையான விலையில்லா பொருட்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இவை குறித்த முழுமையான விழிப்புணர்வு பொதுமக்களுக்கு இல்லை. 
       
          தமிழகம் முழுவதும் உள்ள பல அரசு பள்ளிகளின் பெயர்பலகை மிகபழையதாகவும், துருப்பிடித்தும் உள்ளது. பள்ளி பராமரிப்புக்கு ஒதுக்கப்படும் மிக குறைந்த பணத்தில் மாணவர்களின் பாதுகாப்பிற்கு தேவைப்படும் பராமரிப்பு பணிகளுக்கே பற்றாகுறையாக இருப்பதால், இத்தகைய தரமான பெயர்பலகை அமைப்பது பள்ளி அளவில் சாத்தியம் இல்லை. எனவே தமிழக அரசே மொத்தமாக கொள்முதல் செய்து இத்தகைய பெயர்பலகைகளை பள்ளி வாரியாக நிறுவி தர வேண்டும் என பாடசாலை கோரிக்கை வைக்கிறது.

        ஆன்மீகத்திற்கு கூட விளம்பரம் தேவைப்படும் இக்காலத்தில் அரசு பள்ளிகளின் உட்கட்டமைப்பினை மேம்படுத்துவதோடு அல்லாமல், அவற்றை முறையாக விளம்பர படுத்தினால் நிச்சயம் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையும், தரமும் கூடும். தமிழக அரசே உதவுங்கள்!














16 Comments:

  1. அருமியான கருத்து. இது ஆள்வோருக்குத் தெரியா வேண்டும்,புரிய வேண்டும்.

    ReplyDelete
  2. ammaku ithalam enga theriya pogudhu..
    kili josiyakaran sonna than athalam panuvanga...

    ReplyDelete
  3. ammaku ithalam enga theriya pogudhu..
    kili josiyakaran sonna than athalam panuvanga...

    ReplyDelete
  4. govt school stendents are also getting more centum in subjects.but there is no appreciation for teacher and sudents .Pta should honour them immediately ceo/deo sholud wish the teacher personally it will boost to them

    ReplyDelete
  5. Amma in another duty. Tamilnadu mp electionla fail aana thokuthyil ulla minister amma kodutha casha chelavu pannama pathukiddar. So he suspend and now house arrest in chennai. Ammava foolaka try paninar but amma is great.

    ReplyDelete
    Replies
    1. This is rumor. He is ok at home town

      Delete
  6. நன்றி ......

    ReplyDelete
  7. இது எல்லாம் அரசே செய்ய வேண்டிய அவசியம் இல்லை ஆசிரியர்களே இதை செய்யலாம்

    ReplyDelete
  8. அரசுப்பள்ளி ஆசிரியர்கள் யாரும் பெற்றோர்களிடம் எந்த வழியிலும் நிதிவசூலிப்பதில்லை.ஆட்சியாளர்கள் அரசின் திட்டங்களை விளம்பரப்படுத்த நிதி ஒதுக்கீடு செய்வதுபோல் இதற்கும் நிதி ஒதுக்கீடு செய்யலாம் அரசின் நிதி ஒன்றும் குறைந்துவிடாது.ஆசிரியர்கள் விளம்பரம் செய்வார்கள் இதில் ஏதேனும் குற்றம் கண்டறிந்து தண்டிப்பதற்கா? ஆசிரியர்களுக்கு அறிவுரை கூறுவதை விட்டுவிட்டு முதலில் நீங்கள் முன்மாதிரியாக இருங்கள் பிரபு.

    ReplyDelete
  9. Plase update special tntet question paper ....

    ReplyDelete
  10. VERY GOOD APROACH, GOOD AWARNESS

    ReplyDelete
  11. very good thank you padasalai. ithai kandippa seyalpaduthanum. nam pillaigalai arasu palliyil padikka vaikkanum.

    ReplyDelete
  12. computer science bed ku matum oppurtunity tharathengaaaaaaaaa,,???????

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive