Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழக அரசு ஊழியர்களின் 7%அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு விரைவில் வெளியாகும்

              மத்திய அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வு வழங்கமத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது
 
         இதையடுத்து அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 100%லிருந்து 107% ஆகஉயர்ந்துள்ளது.அகவிலைப்படி உயர்வை ஜுலை 1ம் தேதி முதல் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இதனை அடுத்து தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கான இந்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.




2 Comments:

  1. ஆசிரியர் தகுதி தேர்வு மற்றும் பணி நியமனத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை களைய ஒரே தீர்வு 2013 இல் தேர்வில் பாஸ் செய்தவர்களில் அரசு முடிவு செய்யும் ஏதாவதொரு முறையில் பணி நியமனம் செய்தவர்கள் போக மீதமுள்ளவர்களை வருகிற ஆண்டுகளில் ஏற்படும் காலி பணி இடங்களுக்கு நியமனம் செய்ய உத்தரவிடவேண்டும். அதன் முலம் பாஸ் செய்த 72000 பேருக்கும் பணி நியமனம் என்பது உறுதி செய்யப்பட வேண்டும். இது ஒன்றே போராடும் ஆசிரியர்களை சமாதானம் செய்யும் நியாயமான தீர்வாகும்

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive