Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET பணிநியமன தடை நீங்கியது

          TET வெயிட்டேஜ் தொடர்பாக தொடாரப்பட்ட 45க்கும் மேற்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டது.நிபந்தனை ஏற்று தேர்வு எழுதிவிட்டு தற்போது வழக்கு தொடர்வது ஏற்றுக்கொள்ள முடியாது எனக்கூறி அனைத்து வழக்குகளும் தள்ளுபடி  செய்யப்பட்டது.


       இதனால் பணிநியமனத்திற்கு ஏற்பட்ட தடையும்  விலகுகிறது.விரைவில் அனைவரும் பணியில் சேர்வதற்கான ஆணையினை அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.




25 Comments:

  1. VALGA AMMMMMMMMMA AMMMMA VALGA1000000000000000000000000000000000000000000000000000000000000000000000000KODI VARUSAM

    ReplyDelete
  2. எல்லாப்புகழும் இறைவனுக்கே..............

    ReplyDelete
  3. அன்பு நண்பர்களே தடை நீங்கியது, கோர்ட் தீர்ப்பு. நீதி வென்றது.
    அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றுத்தான் TET எழுதிவிட்டு
    அதை எதிர்பது தவறு என்று நீதிமன்றம் தீர்ப்பு வெளியிட்டுவிட்டது.
    வாழ்த்துக்கள் பல. நன்றி.

    ReplyDelete
  4. இது முற்றிலும் தவறான நியதி . நீதிமான்கள் கூறியது விதிமுறைக்கு உட் பட்டுதான் தேர்வு எளிதி நோம் . அப்போது ஏன் புது whitage முறை அறிமுகம் செய்ய விட்டிர்கள் . ஏன் 82 மார்க் ACCEPT செய்திர்கள் .

    ReplyDelete
  5. அன்பு நண்பர்களே தடை நீங்கியது, கோர்ட் தீர்ப்பு. நீதி வென்றது.
    அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றுத்தான் TET எழுதிவிட்டு
    அதை எதிர்பது தவறு என்று நீதிமன்றம் தீர்ப்பு வெளியிட்டுவிட்டது.
    வாழ்த்துக்கள் பல. நன்றி.

    ReplyDelete
  6. Tx padasalai..pls b neutral always

    ReplyDelete
  7. இது முற்றிலும் தவறான நியதி . நீதிமான்கள் கூறியது விதிமுறைக்கு உட் பட்டுதான் தேர்வு எளிதி நோம் . அப்போது ஏன் புது whitage முறை அறிமுகம் செய்ய விட்டிர்கள் . ஏன் 82 மார்க் ACCEPT செய்திர்கள் .

    தேர்வு எழுதிய நாள் 18.08.2013
    ஜிஒ வெளியான நாள் 30.05.2014 இப்படி இருக்கும் போது எப்படி ஜிஒ நிபந்தனயை ஏற்று தேர்வு எழுதிவிட்டு ஆட்சபனை செய்ததால் வழக்கை ஏற்க முடியாது என கூறியுள்ளது...நீதியரசர்களே நீங்கள் ப்ல்லாண்டு வாழ்க....

    ReplyDelete
    Replies
    1. INTHA THEERPPUKKU KALAMTHAN PATHIL SOLLA VENDUM.INEMALE MEENDUM +2, DEGREE,IMPROVEMENT ELUTHA NEETHI ARASARKAL THAN ARASIDAM SOLLI VAIPPU VANGI THARA VENDUM.VALKA NEETHI ARASARKAL.

      Delete
    2. INTHA THEERPPUKKU KALAMTHAN PATHIL SOLLA VENDUM.INEMALE MEENDUM +2, DEGREE IMPROVEMENT ELUTHA ETHENUM VALI ULLATHA?

      Delete
    3. ENGALATHU VETHANAIKALAI VELIYIDA MARUKKUM PADASALAIKKU MIGAVUM NANRI.

      Delete
  8. Tet exam appuram thane go 71 la kurai padu irruku inu matram seiya sonnathu court. AthapolA ippa irrukura kurai padaium saripaniru kanamycin anal nipantanai yoda thana exam elluthininga solli case mudichitanga NOTE-tet ex am prospects la weitage pattri telivana vivaram kodukala.

    ReplyDelete
  9. Tet exam appuram thane go 71 la kurai padu irruku inu matram seiya sonnathu court . AthapolA ippa irrukura kurai padaium saripaniru kanum. Anna tet exam nibantanai yoda thana elluthininga solli case mudichitanga NOTE-tet ex am prospects la weitage pattri telivana vivaram kodukala.

    ReplyDelete
  10. தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் மனமார்ந்த் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. Congrats to all selected teachers..........thank u Govt..........

    ReplyDelete
  12. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  13. everybody welcome th judgment

    ReplyDelete
  14. everybody welcome th judgment

    ReplyDelete
  15. Al the best10400 selected teachers

    ReplyDelete
  16. INTHA THEERPPUKKU KALAMTHAN PATHIL SOLLA VENDUM.INEMALE MEENDUM +2, DEGREE,IMPROVEMENT ELUTHA NEETHI ARASARKAL THAN ARASIDAM SOLLI VAIPPU VANGI THARA VENDUM.VALKA NEETHI ARASARKAL.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive