Home »
» பொறியியல் கல்வி நிறுவனங்களில் சென்னை ஜஜடி சிறந்த நிறுவனமாக தேர்வு

சென்னை:பொறியியல்
கல்வி நிறுவனங்களில் சிறந்த கல்வி நிறுவனமாக சென்னை ஐஐடி தேர்வு
செய்யப்பட்டுள்ளது.2016-க்கான தரவரிசைப் பட்டியலை மத்திய மனிதவள
மேம்பாட்டுதுறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதில், சென்னை ஐஐடி கல்வி
நிறுவனம் சிறந்த கல்வி நிறுவனமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும்,
பெங்களூருஇந்திய மேலாண்மை கழகம் சிறந்த மேலாண்மை நிறுவனமாக
தேர்வாகியுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...