எம்பிஏ படிப்பில் சேர்வதற்காக நடத்தப்படும் மேனேஜ்மெண்ட் ஆப்டிடியூட் டெஸ்ட் (எம்ஏடி) தேர்வுக்கான பதிவுகள் தொடங்கியுள்ளன. 
 
         இந்தத் தேர்வை அகில இந்திய நிர்வாகவியல் சங்கம் (ஏஐஎம்ஏ) நடத்துகிறது. இந்தத் தேர்வில் வெற்றி பெறுவதன் மூலம் நாடெங்கிலுள்ள நிர்வாகவியல் இன்ஸ்டிடியூட்டுகளில் எம்பிஏ படிப்பில் சேர முடியும்.

இதற்கான தேர்வுகள் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளது.இதற்காக அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்யவேண்டும். இதற்கான தேர்வுக் கட்டணம் ரூ.1,200ஆகும். தேர்வுகள் ஆப்-லைன்,ஆன்-லைன் முறையில் நடைபெறும்.பதிவு செய்ய ஆகஸ்ட்23கடைசி நாளாகும். ஆகஸ்ட்27-ம் தேதி முதல் ஹால் டிக்கெட்டுகள் இணையதளத்தில் கிடைக்கும். விண்ணப்பங்களைப் பதிவு செய்யhttps://www.aima.in/testing-services/mat/mat.htmlஎன்ற இணையதளத்தில் தொடர்புகொள்ளவேண்டும்.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Recent Comments