NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஐஐடி ஜேஇஇ தேர்வுகளில் முதல்100 இடங்களில் சிபிஎஸ்இ மாணவர்கள்...!!

         ஐஐடி ஜேஇஇ தேர்வுகளில் முதல்100இடங்களுக்குள் வந்தவர்களில்50பேர் சிபிஎஸ்இ பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. 
 
       ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு வசதியாக சிபிஎஸ்இ நிர்வாகம் ஐஐடி ஜேஇஇ தேர்வுகளை நடத்தி வருகிறது.

இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஐஐடி உயர்கல்வி நிறுவனங்களில் இடம் கிடைக்கும். இந்த நிலையில் சமீபத்தில் வெளியான ஐஐடி ஜேஇஇ தேர்வுகளில் வெற்றி பெற்றமுதல்100பேர்களில்50பேர் சிபிஎஸ்இ பள்ளிகளைச் சேர்ந்தவர்கள். இதைத் தொடர்ந்து21மாணவர்கள் தெலங்கானாமாநில பள்ளிகளைச் சேர்ந்தவர்களாவர். முதல்100இடங்கலில்7பேர் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர்களாவர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive