NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

'டான்செட்' தேர்வு விண்ணப்ப தேதி நீட்டிப்பு.

       அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளில், முதுநிலை படிப்பில் சேர்வதற்கான, 'டான்செட்' தேர்வுக்கான விண்ணப்ப தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, 'டான்செட்' தேர்வுத்துறை செயலர் மல்லிகா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளில், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., - எம்.இ., -எம்.டெக்., - எம்.ஆர்க்., மற்றும் எம்.பிளான் பட்டப் படிப்புகளில் சேர, 'டான்செட்' தேர்வு எழுத வேண்டும். இந்த தேர்வு, ஜூன், 11, 12ல் நடக்கிறது.விண்ணப்பங்கள், 'ஆன்லைனில்' பெறப்படும். ஆன்லைன் பதிவு தேதி, மே, 21, மாலை, 5:30 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கூடுதல் விவரங்களை, www.annauniv.edu/tancet2016 என்ற இணையதளத்தில் அறியலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive