25 வயதுக்கு மேற்பட்டோர் நீட் தேர்வு எழுத முடியாது: டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

25 வயதுக்கு மேற்பட்டோர் நீட் தேர்வு எழுத முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிபிஎஸ்இ வெளியிட்ட அரசாணையை உறுதி செய்து,
இடஒதுக்கிட்டு பிரிவில் 30 வயதுக்கு மேற்பட்டோர் நீட் தேர்வு எழுத இயலாது என்றும் ஆணையிட்டுள்ளது.

Share this