பெண்கள், மூத்த குடிமக்கள் பாதுகாப்பிற்காக, காவல்
துறையில், 'காவலன் எஸ்.ஓ.எஸ்.,' என்ற, மொபைல்
ஆப் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இதை, முதல்வர்
பழனிசாமி, நேற்று துவக்கி வைத்தார்.
காவல் துறையில், மாநில காவல் தலைமை கட்டுப்பாட்டு
மையம் வாயிலாக இயங்கக்கூடிய, போலீசை
அழைப்பதற்கான, 'காவலன் டயல் - 100' மற்றும்,
பெண்கள் மற்றும் மூத்த குடிமக்கள் அவசர
பாதுகாப்புக்கான, 'காவலன் எஸ்.ஓ.எஸ்.,' என்ற,
'மொபைல் ஆப்'கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இவற்றை, தலைமை செயலகத்தில் நேற்று நடந்த
நிகழ்ச்சியில், முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்தார்.

● 'காவலன் டயல் - 100' என்ற, 'மொபைல் ஆப்'பை,
பொதுமக்கள் தங்கள் மொபைல் போனில், பதிவிறக்கம்
செய்து கொள்ளலாம். அவசர காலத்தில், 100 என்ற,
எண்ணை டயல் செய்யாமல், 'ஆப்'பை தொட்டால்,
நேரடியாக, மாநில காவல் தலைமை கட்டுப்பாட்டு
அறையை, தங்களுடைய இருப்பிடத் தகவல்களுடன்,
தொடர்பு கொள்ள இயலும்
● 'காவலன் எஸ்.ஓ.எஸ்.,' மொபைல் ஆப்பானது,
பெண்கள் மற்றும் மூத்த குடிமக்களின் பாதுகாப்பிற்காக,
பிரத்யேகமாக உருவாக்கப் பட்டுள்ளது. இந்த,
'மொபைல் ஆப்'பை, பெண்கள் மற்றும் மூத்த
குடிமக்கள், தங்கள் மொபைல் போனில் பதிவிறக்கம்
செய்து கொள்ளலாம்
● அவசர தேவையின் போது, மொபைல் போனை
அதிரச் செய்தாலே, அவர்களுடைய இருப்பிட தகவல்,
மாநில கட்டுப்பாட்டு அறைக்கு செல்லும். அத்துடன்,
மொபைல் ஆப்சில் பதிவு செய்துள்ள, மூன்று
உறவினர்கள் அல்லது நண்பர்கள் எண்ணிற்கு,
இருப்பிட தகவலுடன், எச்சரிக்கை, எஸ்.எம்.எஸ்.,
அனுப்பப்படும்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...