கனமழை - பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!

பலத்த மழை காரணமாக நீலகிரி
மாவட்டத்தில் 4 தாலுக்காவில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 உதகை, கூடலூர், குன்னூர், பந்தலூர் தாலுக்காவில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

Share this

1 Response to "கனமழை - பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!"

  1. Specify the day and date to avoid spreading the fake information

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...