2 நாட்களுக்கு மழை நீடிக்கும்- வானிலை மையம் தகவல்

சென்னையில் இன்று அதிகாலை முதல்
பரவலாக மழை பெய்தது. புறநகர் பகுதிகள் திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களிலும் மழை நீடித்தது. இதுபற்றி வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-
வட தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக மழை பெய்து வரும் நிலையில் தென் தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சியும் உருவாகி உள்ளது. இதனால் வடதமிழகம்- தென் தமிழகத்தில் இன்று காலை முதல் மழை பெய்தது. இந்த மழை 2 நாட்களுக்கு நீடிக்கும்.

Share this

0 Comment to "2 நாட்களுக்கு மழை நீடிக்கும்- வானிலை மையம் தகவல்"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...