கேரளா வெள்ள நிவாரணம் - ஆசிரியர்கள் ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்ய, கொடுக்க வேண்டிய மாதிரி விருப்ப கடிதம்!

அரசாணை 114 நாள் 27.08.2018 ன்படி
விருப்பமுள்ள அரசு ஊழியர் ஆசிரியர்களிடம் மட்டும் சம்பந்தப்பட்ட ஊழியரிடம் விருப்பக்கடிதம் பெற்றுக்கொண்டு ஆகஸ்டு18 அல்லது செப்18 ஊதியத்தில் கேரள வெள்ள நிவாரண நிதி பிடித்தம் செய்யுமாறு அரசாணையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாணையின்படி ஊதியம் பெற்று வழங்கும் அலுவலருக்கு ஊழியரின் விருப்பமின்றி ஒருநாள் ஊதியத்தை பிடித்தம் செய்ய அதிகாரம் இல்லை.

Click here to download PDF Format - individual application for govt staffsShare this