ஒரு வாரத்திற்கு இலவச ஃபோன் கால் மற்றும் டேட்டா சேவை அறிவிப்பு

கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் கேரள  மக்களுக்கு
ஏர்டெல் நிறுவனம் சலுகை ஏற்கனவே அறிவித்தது. இந்நிலையில், வோடபோன், ஜியோ, பிஎஸ்என்எல். மற்றும் ஐடியா போன்ற நிறுவனங்களும் டேட்டா மற்றும் வாய்ஸ் கால் சலுகை வழங்கியுள்ளன. இவை அனைத்தும் ஒரு வாரத்திற்கு இலவச வாய்ஸ் கால், இலவச டேட்டா  வழங்கியுள்ளன. இலவச வைபை சேவை திட்டம் வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.*

Share this