கேரளாவில் கடும் வெள்ளப் பாதிப்பு காரணமாக ஓணம் கொண்டாட்டங்கள் ரத்து !!

கேரளாவில் கடும் வெள்ளப் பாதிப்பு
காரணமாக ஓணம் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. . பல்லாயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தால் வீடுகளை இழந்து
துயரத்தில் உள்ளதாகவும் மக்கள் துயருற்று உள்ள நேரத்தில் கொண்டாட்டங்கள் முறையில்ல என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Share this

0 Comment to "கேரளாவில் கடும் வெள்ளப் பாதிப்பு காரணமாக ஓணம் கொண்டாட்டங்கள் ரத்து !!"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...