தமிழக CPS அரசு ஊழியர்கள் கவனம்! இந்த ஆண்டு CPS MISSING CREDIT சரிசெய்ய 3மாதங்கள் மட்டுமே அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.....

தமிழக CPS அரசு ஊழியர்கள் கவனம்

இந்த ஆண்டின் 2017-18 CPS account slip 
வெளியிடப்பட்டுள்ளது  அதில் சிலருக்கு மே'2014 மற்றும் டிசம்பர்'2014 ஆகிய மாதங்களில் அதிக தொகை பெற்றதாக கழிக்கப்பட்டுள்ளது....
ஆனால் மே'2014 & அக்டோபர்'14(regular but DA arrear entered) ஆகிய மாதங்கள் ஒரு சிலருக்கு ENTRY ஆகவில்லை...
எனவே உடனே  தங்கள் DDOவிடம் CPS MISSING CREDIT FORM பதிவு செய்து சமர்ப்பிக்கவும்..
ஏனெனில் இந்த ஆண்டு CPS MISSING CREDIT சரிசெய்ய 3மாதங்கள் மட்டுமே அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதுShare this

0 Comment to "தமிழக CPS அரசு ஊழியர்கள் கவனம்! இந்த ஆண்டு CPS MISSING CREDIT சரிசெய்ய 3மாதங்கள் மட்டுமே அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது....."

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...