Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கணக்கு அலுவலர் பணிக்கு விண்ணப்பம்

மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில்,
கணக்கு அலுவலர் மற்றும் கணக்கு உதவியாளர் பணிக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான விண்ணப்பங்களை, www.tn.gov.in/department/30 அல்லது www.socialdefence.tn.gov.in என்ற இணையதளங்களில்இருந்து, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வரும், 20ம் தேதி மாலை, 5:30 மணிக்குள், 'ஆணையர், மாநில குழந்தைகள்பாதுகாப்பு சங்கம், சமூக பாதுகாப்புத் துறை, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, கெல்லிஸ், சென்னை - 10' என்றமுகவரிக்கு, விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive