நவம்பர் 14ம் தேதி இரவு முதல் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் : இயக்குனர் பாலச்சந்திரன்


நவம்பர் 14ம் தேதி இரவு முதல்
கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். நாகையில் இருந்து 790 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ள கஜா புயலால் கடலூர், நாகை,காரைக்கால், திருவாரூர், தஞ்சை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் 90 கிமீ வேகத்தில் காற்றுடன் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்

Share this