கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த டிசம்பர் 5-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, மெட்ரோ, புதுக்கோட்டை, நாகையில் ஆகிய கோட்டத்தில் மின்கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டித்து தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Recent Comments