மாநில ஓவியப் போட்டி: அரசு பள்ளி சாதனை!!

மாநில ஓவியப்போட்டியில், வெண்ணந்தூர் அரசுப் பள்ளி மாணவர் சாதனை படைத்தார்.


 *அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டம் சார்பில், நடப்பு கல்வியாண்டிற்கான மாநில அளவிலான, கலா உத்சவ் போட்டி, திருச்சியில் நடந்தது


 *ஓவியப்போட்டியில், வெண்ணந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் அருண், மாநில முதலிடம் பிடித்துள்ளார்


*இவர், தேசிய அளவில் டில்லியில் நடக்கும் போட்டியில் கலந்து கொள்ள தேர்வாகியுள்ளார். மாணவரை, முதன்மை கல்வி அலுவலர் உஷா பாராட்டி, நினைவுப் பரிசு வழங்கினார்


 *மேலும், மாணவருக்கு பயிற்சியளித்த கலை ஆசிரியர் கேசவன், தலைமை ஆசிரியர் முத்துசாமி ஆகியோருக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது

Share this

0 Comment to "மாநில ஓவியப் போட்டி: அரசு பள்ளி சாதனை!! "

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...