Home »
» டிச.,24 கன்னியாகுமரியில் உள்ளூர் விடுமுறை
கிறிஸ்துமஸ்
பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் டிசம்பர் 24 உள்ளூர்
விடுமுறை விடப்படுவதாக மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். அதற்கு ஈடு
செய்யும் வகையில் ஜனவரி 19 அன்று பணி செய்யவும் அவர் உத்தரவிட்டுள்ளார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...