Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பிளஸ் 2 தேர்வுக்கு பின் 413 மையங்களில் நீட் பயிற்சி: அமைச்சர் செங்கோட்டையன்

பிளஸ் 2 தேர்வுக்கு பின், மாணவர்களுக்கு 413 மையங்களில் நீட் பயிற்சி அளிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். மேலும், வரும் கல்வி ஆண்டின் துவக்கத்திலேயே மாணவர்களுக்கு லேப்டாப் மற்றும் விலையில்லா சைக்கிள் வழங்கப்படும்.
வரும் கல்வியாண்டில் பிளஸ் 2 பாடத்திட்டத்தில், விவசாயம், சுற்றுலா கல்வி, ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்புகள் சேர்க்கப்படும் என தெரிவித்தார்.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive