டிச.
15-எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான, தேசிய வருவாய் வழி தேர்வு, இன்று
நடக்கிறது.எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, பிளஸ் 2 வரை படிக்க, மத்திய அரசு
சார்பில், கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது. உதவி தொகையை பெற, மாநில
அளவில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, தேசிய வருவாய் வழி மற்றும் கல்வி
உதவி தொகை தேர்வு நடத்தப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...