அரையாண்டுத் தேர்வுக்கான +2 வேதியியல் வினாத்தாள் வெளியாகவில்லை: அமைச்சர் செங்கோட்டையன்

அரையாண்டுத் தேர்வுக்கான
+2 வேதியியல் வினாத்தாள் வெளியாகவில்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
வினாத்தாளை எடுக்க பள்ளி அலுவலக பூட்டை உடைக்க முயன்ற 2 மாணவர்களை பிடித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது

Share this

0 Comment to "அரையாண்டுத் தேர்வுக்கான +2 வேதியியல் வினாத்தாள் வெளியாகவில்லை: அமைச்சர் செங்கோட்டையன்"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...