Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தேசிய அளவில் தடம் பதித்து விருது பெற்றது சென்னை மாநகராட்சி மடுமாநகர் நடுநிலைப்பள்ளி:




Design For Change (DFC) I CAN SCHOOL CHALLENGE 2018 என்ற தேசிய அளவிலான போட்டியில் MY VOICE என்ற தலைப்பில் பல்லாயிரக்கணக்கான பள்ளிகள் பங்குபெற்ற போட்டியில், தேசிய அளவில் Top 20 project-ல் ஒன்றாக தேர்வாகி,குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள NATIONAL INSTITUTE OF DESIGN (NID) -ல் நடைபெற்ற விழாவில் பள்ளி மாணவன் தினேஷ் மற்றும் வழிகாட்டி ஆசிரியை ச.மேரி மெரிலேண்ட் அரிஸ்டா இருவரும் கலந்துக் கொண்டு, National Level I CAN Award-யை பெற்று நம் பள்ளிக்கும்,சென்னை மாநகராட்சிக்கும் பெருமை சேர்த்தனர். இதற்கு உருதுணையாக இருந்த பள்ளி ஆசிரியர்களுக்கும்,மாணவர்களுக்கும் கல்வித்துறை அதிகாரிகள் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.




1 Comments:

  1. வாழ்த்தூக்கள்👍👍👍👍👍👍👍👍

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive