Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Flash News : 2009 &TET இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்:நாளை முதல்வருடன் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு

💥💥2009 &TET இடைநிலை ஆசிரியர்களின் காத்திருப்பு போராட்டம் தொடர்கிறது
💥💥இன்று நடைபெற இருந்த உயிர்நீர் அருந்தா உண்ணா விரதப்போராட்டமானது 4 மண்டபங்களில் பல ஆயிரகணக்கான ஆசிரியர்களோடு தற்போது காத்திருப்பு போராட்டமாக நடைபெற்றுவருகிறது.
💥💥நாளை (24.12.2018) முதலமைச்சரை போராட்ட குழுவின் மாநில தலைமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறது.
💥💥முதல்வருடன் பேச்சுவார்த்தைப் பின் அடுத்த கட்ட முடிவினை மாநிலத் தலைமை அறிவிக்கும்
💥💥தற்போது வரை சுமார்   9000 க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் 4 மண்டபங்கள் மற்றும் ஒரு மேல்நிலைப் பள்ளியில் காத்திருப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.
💥💥மேலும் பல ஆயிரக்கணக்காண இடைநிலை ஆசிரியர்கள் போராட்டக் களம் நோக்கி வந்து கொண்டிருப்பதாக மாநிலத் தலைமை தெரிவித்தனர்.
💥💥அடுத்தகட்ட முடிவைப்பற்றி மாநில தலைமை தகவலை வெளிப்படுத்தும் வரை ஊடகங்களில் வரும் எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம் எனவும் மாநிலத் தலைமை தெரிவித்தள்ளனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive