தேர்வு மையங்களில் மின் தடை வரக்கூடாது, தேர்வு நாளன்று மின்சாரம் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
உள்ளூர் TNEB அலுவலர்களுடன் ஆலோசித்து உரிய முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும், மின்தடை தொடர்பாக புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்வுத்துறை கூறியுள்ளது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...