Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஃபானி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக தமிழக அரசுக்கு ரூ 309 கோடி நிதி ஒதுக்கீடு

டெல்லி: ஃபானி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக தமிழக அரசுக்கு ரூ 309 கோடி ஒதுக்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது._

மேலும் ஆந்திராவுக்கு ரூ 200 கோடி, ஒடிசாவுக்கு ரூ 340 கோடி, மேற்குவங்கத்திற்கு ரூ 235 கோடியும் உள்துறை அமைச்சகம் ஒதுக்கீடு செய்தது. தேசிய பேரிடர் மேலாண்மை குழுவின் பரிந்துரையின் பேரில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive