Hi Whatsapp Admins!

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உங்கள் Helo App -ல் உடனுக்குடன் Notifications பெற Click Here & Join Now! - https://m.helo-app.com/al/URyRSdZpF







பயன் படுத்திய முகக் கவசத்தை குப்பைத் தொட்டியில் தான் போட வேண்டும் . தனித்திரு விலகி இரு வீட்டில் இரு . சமூக இடைவளியை பின்பற்றிடு . தேவையில்லாமல் ஊர் சுற்றுவதை  தவிர்த்திடு . ஊரடங்கை கட்டாயம் கடைப் பிடித்திடு இதை எதையும் நான் மதிக்காமாட்டேன் என்றால் கொரோனா உன்னை ஒரு குழந்தையாக தூக்கிச் சென்று விடும்
               கலையாசிரியர்
               ஜெ . ஆற்றலரசு 
    அரசினர் உயர்நிலைப்ப ள்ளி
     நன்மங்கலம் , சென்னை - 129











0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Categories

Blog Archive

Total Pageviews

Popular Posts

Recent Comments