++ மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு இந்த ஆண்டு அமலாகுமா? ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::

Subam Matrimony

சுபம் - இலவச திருமண தகவல் மையம்

https://www.subammatrimony.com/

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
20200417074624

மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு இந்த ஆண்டு அமலாகுமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தமிழக அரசின் சட்டத்துக்கு ஆளுநர் பன்வாரிலால் ஒப்புதல் தர தாமதிப்பதால் உள்ஒதுக்கீடு அமலாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. செப்.15-ல் சட்டப்பேரவையில் உள்ஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆளுநருக்கு அனுப்பப்பட்டு 3 வாரம் ஆகியும் ஒப்புதல் கிடைக்காததால் உள்ஒதுக்கீட்டை செய்யலவடுத்துவதில் சிக்கல் நீடித்துவருகிறது.

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...