++ மாணவர்களுக்கான புதிர் போட்டி ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே நடைபெறும் - CEO அறிவிப்பால் கல்வியாளர்கள் அதிர்ச்சி! ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::

Subam Matrimony

சுபம் - இலவச திருமண தகவல் மையம்

https://www.subammatrimony.com/

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official

IMG-20201002-WA0003

மகாத்மா காந்தி அவர்களின் 150 வது பிறந்த நாள் அக்டோபர் 02 ஆம் தேதி அவரது நாடமாக கொண்ட்டும் வகையில் NCERT- சார்பாக கீழ்க்கண்ட விவரங்கள் சார்பாக புதிர் போட்டி நடக்க இருப்பதால் கீழ்குறிப்பிடப்பட்டுள்ள வகுப்பு மாணவர்களை இப்புதிர் போட்டியில் Online யில் கலந்து கொள்ள அறிவுறுத்துமாறு அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் அனுப்பப்பட்ட CEO சுற்றறிக்கையில் போட்டியானது ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் இல்லாததால் கல்வியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...